
தேவையான பொருட்கள்:-
பால் - 1 போத்தல் (500 மில்லி லீட்டர்)
பால்மா - 100 கிராம்
சீனி - 150 கிராம்
ஜெலற்றீன் - 2 தே.க
வனிலா அளவாக
மஞ்சள்கலரிங் - அளவாக
உறைந்த தயிரி - 1 கப்
செய்முறை:-
பாலுடன் பால் மாவையும், சீனியையும் சேர்த்துக் கட்டிபடாமல் கரைத்துப் பின் வடித்துக் கொதிக்க வைக்கவும்.
பின் பாற் கலவை நன்றாக ஆறிய பின்னர் கப் தண்ணீரில் ½ ஜெலற்றீனைக் கரைத்துப் பாலுடன் சேர்க்கவும்.
வனிலா, கலரிங் செஅர்த்து பின் உறைந்த தயிரைக் கலந்து பாற்கலவையை நன்கு கல்கி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.





