Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

வனிலா ஜஸ்கிறீம்


தேவையான பொருட்கள்:-


ரின் பால் - 1 ரின்
தண்ணீர் - 1  ½ கப்
பால்மா - 2 மே.க
சீனி - 2 மே.க
கஸ்ரட்பவுடர் - 2 தே.க
வனிலா- 2 தே.க
இளஞ்சூடானநீர் -  ½ கப்



செய்முறை:-


ரின் பால், தண்ணீரி, சீனி இவற்றைக் கரைக்கவும். பால்மாவை இளஞ்சூடான நீரில் கரைத்து வடித்து பாலுடன் சேர்த்துச் சூடாக்கவும்.


பின் கஸ்ரட் பவுடரைச் சிறிதளவு நீர் சேர்த்துக் கரைத்துப் பாலுடன் சேர்த்துக் கலக்கி இறக்கி ஆறவிடவும்.


அத்துடன் வனிலாவையும் சேர்த்து அடிகருவியினால் அடித்துக் குளிரூட்டியில் வைக்கவும்.


திரும்பவும் இரண்டு, மூன்று தடவைகள் எடுத்து அடித்துக் குளிரூட்டவும்.

Call every where