Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

தட்டை வடை ( பருத்தித்துறை வடை)




தேவையான பொருட்கள்:-
உழுத்தம் பருப்பு - ½ சுண்டு
கோதுமை மா - 1 சுண்டு
செத்தல் மிளகாய்ப்பொடி - 2 தே.க
பெருஞ்சீரகம் - 1 தே.க
உப்பு அளவாக
தே.எண்ணெய் - ½ போத்தல்


செய்முறை:-
 

உழுந்தை இரண்டு மணிநேரம் ஊறவைத்துச் சுத்தம் செய்து மா, மிளகாய்ப்பொடி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை யாவற்றையும் ஒன்று சேர்த்து இறுக்கமாகக் குழைக்கவும்.

மெல்லிய சிறு வட்டங்களாகத் தட்டிப் பொன்நிறமாகப் பொரித்துக் கொள்ளவும்.

Call every where