Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

அன்னாசிப்பழ ஜெலி



தேவையான பொருட்கள்:-


அன்னாசிப்பழத்துண்டுகள் - 500 கிராம்
சீனி                – 350 கிராம்
ஜெலற்றீன்            - 2 தே.க
எலுமிச்சம்பழச்சாறு      – 2 தே.க



செய்முறை:-
 

அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்சியிலிட்டு அடிக்கவும்.


ஒரு பாத்திரத்தின் மேல் சுத்தமான மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அத்துணியின் மேல் அடித்த பழக்கலவையை விட்டுப் பழச்சாற்றை வடியவிடவும்.


பின் வடிகட்டிய பழச்சாற்றுடன் சீனியைச் சேர்த்துக் கரைத்து வடிக்கவும்.


ஜெலற்றீனை ½ கப் தண்ணீரில் கரைத்து அக்கரைசலையும் எலுமிச்சம் சாற்றையும் சேர்த்துக் கலக்கவும்.


பின் குளிரூட்டியில் உறைய வைக்கவும்.  
Call every where