Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

பால் இனிப்பு


தேவையான பொருட்கள்:-


ரின் பால் - 1
சீனி - 450 கிராம்
தண்ணீர் - 1 ரின்
ஏலக்காய்த்தூள் - 1 தே.க
முந்திரிப்பருப்பு  - 1 மே.க


 
செய்முறை:-
 

பால், சீனி, தண்ணீர் இவற்றைக் கலந்து கரைத்துக் காய்ச்சவும்.


இறுகும் பருவத்தில் ஏலம் முந்திரிப்பருப்பைக் கலந்து சட்டியில் ஓட்டாது திரளும் பருவத்தில் இறக்கவும்.


எண்ணெய் பூசிய தட்டிற் கொட்டி அழுத்தமாகப் பரவி விடவும்.


சிறிது நேரத்தின் பின் அளவாக வெட்டிக்கொள்ளவும்.
Call every where