Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

முட்டைக் கட்லட்


தேவையான பொருட்கள்:-

உருளைக்கிழங்கு - 250 கிராம்
முட்டை- 7
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 6
மிளகுதூள்- அளவாக
உப்புத்தூள்- அளவாக
எலுமிச்சம் பழம் -  ½ பாதி
றஸ்க் தூள் - தேவையான அளவு
தே.எண்ணெய் - ½ போத்தல்
 



செய்முறை:-
 


ஆறு முட்டைகளை அவித்து சாரி  பாதியாக வெட்டி மஞ்சள் கருவை நீக்கிக் கொள்க.


கிழங்கை அவித்து மசித்து மஞ்சள் கருவையும் குறுணலாக வெட்டிய வெங்காயம், மிளகாயுடன் மளகு, உப்புத்துhள், எலுமிச்சம்பழச்சாறு என்பவற்றைக் கலந்து குழைக்கவும்.


ஒவ்வொரு முட்டைப் பாதிகளையும் கிழங்குக் கலவையைச் சேர்த்துப் பூரணமாகிய உருண்டைகளாக்கவும்.



அடித்த முட்டைக்கலவையுள் தோய்த்த உருண்டைகளை றஸ்க் தூளில் புரட்டிக் கொதித்த எண்ணெயிலிட்டுப் பொன் நிறமாகப் பொரித்தெடுக்கவும்.
Call every where