Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

கோப்பி புடிங்


தேவையான பொருட்கள்:-


ரின் பால் - 1 ரின்
முட்டை - 5
தடிப்பான கோப்பி - 1 கப்
ஜெலற்றீன் - 1 மே.க
வனிலா - 1 தே.க
தண்ணீர் - 1 ½ ரின்



செய்முறை:-


ரின்பாலுடன் ஒரு ரின் தண்ணீர் கலந்து கொதிக்கவைத்து இறக்கி  ½கப் தண்ணீரில் ஜெலற்றீனைக் கரைத்துப் பாலுடன் கலக்கவும்.


முட்டையை நன்றாக நுரைவரும்வரை அடிக்கவும்.


கோப்பியையும் சேர்த்து அடித்துப் பாற்கலவையுடன் சேர்த்து வனிலாவையும் விட்டு நன்கு கலந்து குளிரூட்டியில் வைத்தல் வேண்டும்.

dvlotteryapply.com

urlsubmitking.com

calllanka.com

hoteljaffna.com

phonecardsrilanka.com

srilanka-tamil-matrimony.com

iphonelanka.com

sobiasrilanka.com