Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

சொக்லெட் புடிங்


 
தேவையான பொருட்கள்:-



ரின்பால் - 1 ரின்
முட்டை - 4
கொக்கோப்பவுடர் - 1 மே.க
வனிலா - 1 தே.க
சுடு தண்ணீர் -  ½ கப்  


செய்முறை:-


முட்டையை நுரை வரக்கூடியதாக அடிக்கவும். கொக்கோப்பவுடரை  ½கப் சுடுநீர்ல் கரைத்து வடிக்கவும்.


ரின்பாலுடன் அடித்த முட்டை, கொக்கோ, வனிலா இவற்றைக் கலந்து அடிக்கவும்.


எண்ணெய் பூசிய பாத்திரத்தில் ஊற்றி நீராவியில் அவித்தெடுக்கவும்.
Call every where