
தேவையான பொருட்கள்:-
பட்டர் - 500 கிராம்
கோதுமை மா - 500 கிராம்
சீனி - 500 கிராம்
முட்டை - 8
பேக்கிங் பவுடர் - 4 தே.க
கொக்கோ பவுடர் - 2 மே.க
வனிலா - 2 தே.க
செய்முறை:-
பட்டரையும் சீனியையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.
இடையிலே முட்டையையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து அடிக்கவும்.
சீனி கரைந்தபின் பேக்கிங்பவுடர் கலந்த மாவையும் கொக்கோ பவுடரையும் சேர்த்து கலவைக்குள் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும்.
பின் வனிலாவையும் சேர்த்து பேக் பண்ணவும்.
குறிப்பு: தேவையான கொக்கோ பவுடா; சோ;க்கும் போது அதே அளவு கோதுமை மாவை நீக்கிய பின்னரே கொக்கோ பவுடரைச் சோ;த்தல் வேண்டும்.





