Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

பட்டர் கேக்


தேவையான பொருட்கள்:-


பட்டர் - 500 கிராம்
கோதுமைமா - 500 கிராம்
சீனி - 500 கிராம்
முட்டை - 8
பேக்கிங் பவுடர் - 4 தே.க
வனிலா - 2 தே.க

 

செய்முறை:-
 

பட்டரையும் சீனியையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.


இடையிலே முட்டையையும் ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.


சீனி நன்கு கரைந்த பின் பேக்கிங்பவுடர் சேர்த்து அரிக்கப்பட்ட மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும் (மா சேர்த்தபின் கலவையை அடித்தல் கூடாது)


பின் வனிலா முந்திரிகை வற்றல் இவற்றைச் சேர்த்து எண்ணெய்த்தாள் இட்ட தட்டில் ஊற்றி பேக் பண்ணவும்.
Call every where